குறள் 1285 — புணர்ச்சி விதும்பல்
காமத்துப்பால் · கற்பு இயல் · புணர்ச்சி விதும்பல்
குறள்
எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோற் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து
பொருள்
கண்மை எழுதும்போது எழுது கோலைக் காணாத கண்ணைப் போல் அவரைக் கண்டால் அவர் குறை காணேன்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · புணர்ச்சி விதும்பல்
எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோற் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து
கண்மை எழுதும்போது எழுது கோலைக் காணாத கண்ணைப் போல் அவரைக் கண்டால் அவர் குறை காணேன்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen