திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1284 — புணர்ச்சி விதும்பல்

காமத்துப்பால் · கற்பு இயல் · புணர்ச்சி விதும்பல்

குறள்

ஊடற்கட் சென்றேன்மன் றோழி யதுமறந்து
கூடற்கட் சென்றதென் னெஞ்சு

பொருள்

நான் ஊடுவதையே விரும்பினேன். ஆனால் என் நெஞ்சு கூடுவதையே விரும்புகின்றது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural