குறள் 1283 — புணர்ச்சி விதும்பல்
காமத்துப்பால் · கற்பு இயல் · புணர்ச்சி விதும்பல்
குறள்
பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக்
காணா தமையல கண்
பொருள்
நம் விருப்பம் கருதாமல் அவர் விருப்பம் போல் நடந்தாலும், அவரைக் காணவே விருப்பாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · புணர்ச்சி விதும்பல்
பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக்
காணா தமையல கண்
நம் விருப்பம் கருதாமல் அவர் விருப்பம் போல் நடந்தாலும், அவரைக் காணவே விருப்பாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen