திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1282 — புணர்ச்சி விதும்பல்

காமத்துப்பால் · கற்பு இயல் · புணர்ச்சி விதும்பல்

குறள்

தினைத்துணையும் மூடாமை வேண்டும் பனைத்துணையும்
காம நிறைய வரின்

பொருள்

பெரிதளவு வேட்கை யுண்டாகிய போது சிறிதளவு கூட ஊடாது இருத்தல் வேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural