குறள் 1281 — புணர்ச்சி விதும்பல்
காமத்துப்பால் · கற்பு இயல் · புணர்ச்சி விதும்பல்
குறள்
உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு
பொருள்
நினைக்க மகிழ்வும், காண மகிழ்வும் மதுவுக்கு இல்லை. காதலுக்கு உண்டு.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · புணர்ச்சி விதும்பல்
உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு
நினைக்க மகிழ்வும், காண மகிழ்வும் மதுவுக்கு இல்லை. காதலுக்கு உண்டு.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen