குறள் 1287 — புணர்ச்சி விதும்பல்
காமத்துப்பால் · கற்பு இயல் · புணர்ச்சி விதும்பல்
குறள்
உய்த்த லறிந்து புனல்பாய் பவரேபோற்
பொய்த்த லறிந்தென் புலந்து
பொருள்
வேண்டுமென்றே வெள்ளத்தில் போபவர் போல் வீணாக ஊடி என்ன பயன்?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · புணர்ச்சி விதும்பல்
உய்த்த லறிந்து புனல்பாய் பவரேபோற்
பொய்த்த லறிந்தென் புலந்து
வேண்டுமென்றே வெள்ளத்தில் போபவர் போல் வீணாக ஊடி என்ன பயன்?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen