குறள் 1288 — புணர்ச்சி விதும்பல்
காமத்துப்பால் · கற்பு இயல் · புணர்ச்சி விதும்பல்
குறள்
இளித்தக்க வின்னா செயினுங் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு
பொருள்
இழிவான துன்பம் செய்தாலும் மயங்கியவர்க்கு மதுப் போன்றதே வஞ்சனே! உன் மார்பு.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · புணர்ச்சி விதும்பல்
இளித்தக்க வின்னா செயினுங் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு
இழிவான துன்பம் செய்தாலும் மயங்கியவர்க்கு மதுப் போன்றதே வஞ்சனே! உன் மார்பு.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen