திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1289 — புணர்ச்சி விதும்பல்

காமத்துப்பால் · கற்பு இயல் · புணர்ச்சி விதும்பல்

குறள்

மலரினு மெல்லிது காமஞ் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்

பொருள்

மலரைப் பார்க்கிலும் மென்மையானது காதல். ஆனால் அதன் பக்குவமறிந்து கொள்வார் சிலரே.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural