திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1290 — புணர்ச்சி விதும்பல்

காமத்துப்பால் · கற்பு இயல் · புணர்ச்சி விதும்பல்

குறள்

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுத
லென்னினுந் தான்விதுப் புற்று

பொருள்

தலைவி கண்கலங்கி வருந்தினாள். தழுவுவதை என்னைப் பார்க்கிலும் அவள் விரும்புவதால்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural