குறள் 1291 — நெஞ்சொடு புலத்தல்
காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு புலத்தல்
குறள்
அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே
நீயெமக் காகா தது
பொருள்
அவர் மனம் அவர்க்குத்தக அமையவும் என் நெஞ்சே! எனக்குத் தக ஏன் இருப்பதில்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு புலத்தல்
அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே
நீயெமக் காகா தது
அவர் மனம் அவர்க்குத்தக அமையவும் என் நெஞ்சே! எனக்குத் தக ஏன் இருப்பதில்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen