குறள் 1292 — நெஞ்சொடு புலத்தல்
காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு புலத்தல்
குறள்
உறூஅ தவர்கண்ட கண்ணு மவரைச்
செறாஅரெனச் சேறியென் னெஞ்சு
பொருள்
நெஞ்சே! பொருந்தாதவரைக் கண்டும், அவர் வெறுக்கமாட்டாரென அவரிடம் செல்வது ஏன்? நெஞ்சே!
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு புலத்தல்
உறூஅ தவர்கண்ட கண்ணு மவரைச்
செறாஅரெனச் சேறியென் னெஞ்சு
நெஞ்சே! பொருந்தாதவரைக் கண்டும், அவர் வெறுக்கமாட்டாரென அவரிடம் செல்வது ஏன்? நெஞ்சே!
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen