திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1293 — நெஞ்சொடு புலத்தல்

காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு புலத்தல்

குறள்

கெட்டார்க்கு நட்டாரி லென்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல்

பொருள்

நீ அவரிடம் செல்வது, நலிந்தவர்க்கு நட்பு இல்லை என்பதனாலோ?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural