குறள் 1294 — நெஞ்சொடு புலத்தல்
காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு புலத்தல்
குறள்
இனியன்ன நின்னோடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று
பொருள்
நெஞ்சே கூடியிருந்து உவப்பதைச் செய்யாத உன்னோடு இருந்து மகிழ எண்ணுவார் எவர்?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு புலத்தல்
இனியன்ன நின்னோடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று
நெஞ்சே கூடியிருந்து உவப்பதைச் செய்யாத உன்னோடு இருந்து மகிழ எண்ணுவார் எவர்?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen