குறள் 1295 — நெஞ்சொடு புலத்தல்
காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு புலத்தல்
குறள்
பெறாஅமை அஞ்சும் பெறிற்பிரி வஞ்சு
மறாஅ விடும்பைத்தென் னெஞ்சு
பொருள்
பெறாமைக்கும் அச்சம்; பெற்றாலும் பிரிவுக்கு அச்சம்; நீங்காத துயரமாம் நெஞ்சத்தால்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு புலத்தல்
பெறாஅமை அஞ்சும் பெறிற்பிரி வஞ்சு
மறாஅ விடும்பைத்தென் னெஞ்சு
பெறாமைக்கும் அச்சம்; பெற்றாலும் பிரிவுக்கு அச்சம்; நீங்காத துயரமாம் நெஞ்சத்தால்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen