திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1296 — நெஞ்சொடு புலத்தல்

காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு புலத்தல்

குறள்

தனியே யிருந்து நினைத்தக்கா லென்னைத்
தினிய விருந்ததென் நெஞ்சு

பொருள்

தனியாக இருந்து நினைக்கும்போது என்னைத் தின்னும் படியுள்ளது நெஞ்சு.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural