குறள் 1297 — நெஞ்சொடு புலத்தல்
காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு புலத்தல்
குறள்
நாணும் மறந்தே னவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு
பொருள்
அவரை மறக்கமுடியாத அறிவிலா நெஞ்சில் மாட்டிக் கொண்டு நாணத்தையும் மறந்தேன்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு புலத்தல்
நாணும் மறந்தே னவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு
அவரை மறக்கமுடியாத அறிவிலா நெஞ்சில் மாட்டிக் கொண்டு நாணத்தையும் மறந்தேன்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen