திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1298 — நெஞ்சொடு புலத்தல்

காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு புலத்தல்

குறள்

எள்ளி னிளிவாமென் றெண்ணி யவர்திற
முள்ளு முயிர்க்காத னெஞ்சு

பொருள்

அவரை இகழ்வது இழிவாம் என்று நினைத்து அவர் சிறப்பையே நினைக்கும் நெஞ்சம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural