குறள் 1299 — நெஞ்சொடு புலத்தல்
காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு புலத்தல்
குறள்
துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி
பொருள்
தம்முடைய நெஞ்சமே தமக்குத் துணையாகாத போது, வேறு எவரே துன்பத்திற்குத் துணையாவார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு புலத்தல்
துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி
தம்முடைய நெஞ்சமே தமக்குத் துணையாகாத போது, வேறு எவரே துன்பத்திற்குத் துணையாவார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen