திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1300 — நெஞ்சொடு புலத்தல்

காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு புலத்தல்

குறள்

தஞ்சந் தமரல்ல ரேதிலார் தாமுடைய
நெஞ்சத் தமரல் வழி

பொருள்

தம்முடைய நெஞ்சமே உறவாகாத போது அவர் உறவாவரோ; அவரும் அயலாரே.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural