திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1301 — புலவி

காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி

குறள்

புல்லா திராஅப் புலத்தை யவரறு
மல்லனோய் காண்கஞ் சிறிது

பொருள்

தழுவாமல் பொய்ச் சினம் கொள்க. அதனால் அவர் படும் துன்பத்தைச் சிறிது காணலாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural