திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1302 — புலவி

காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி

குறள்

உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்

பொருள்

பொய்ச்சினம் உப்புப் போன்றது. அது சிறிது கூடுதலும் ஆகாது; சுவை குறைந்துவிடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural