திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1303 — புலவி

காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி

குறள்

அலந்தாரை யல்லனோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்

பொருள்

தம்மொடு பொய்ச்சினம் கொண்டவரைத் தழுவாமை, துன்புற்றவரை மேலும் துன்பம் செய்தல் போன்றது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural