திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1304 — புலவி

காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி

குறள்

ஊடி யவரை யுணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று

பொருள்

ஊடியிருப்பவரை உணராது இருத்தல், வாடிய கொடியைக் கிழங்கோடு அறுப்பது ஆகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural