திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1305 — புலவி

காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி

குறள்

நலத்தகை நல்லவர்க் கோரம் புலத்தகை
பூவன்ன கண்ணா ரகத்து

பொருள்

ஊடும் பூப்போன்ற தலைவியிடத்து நயமாய்க் கூடும் நயமே தலைவனுக்குத் தனி அழகாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural