குறள் 1306 — புலவி
காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி
குறள்
துனியும் புலவியு மில்லாயிற் காமங்
கனியுங் கருக்காயும் மற்று
பொருள்
முதிர் கனியும் இளங்காயும் போல் சுவையற்ற தாகும் ஊடலும் ஊடற் பிணக்கும் இல்லாமை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி
துனியும் புலவியு மில்லாயிற் காமங்
கனியுங் கருக்காயும் மற்று
முதிர் கனியும் இளங்காயும் போல் சுவையற்ற தாகும் ஊடலும் ஊடற் பிணக்கும் இல்லாமை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen