திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1307 — புலவி

காமத்துப்பால் · கற்பு இயல் · புலவி

குறள்

ஊடலி ணுண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவது தன்றுகொ லொன்று.

பொருள்

ஊடுவதிலும் ஒரு துன்பம் உண்டு. அது, கூடுவது நீளாது போகுமோ என்பதே.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural