திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

படர் மெலிந்து இரங்கல் — அதிகாரம் 117

காமத்துப்பால் · கற்பு இயல்

Pining பிரிவுத் துயரம்

குறள்கள்

  1. குறள் 1161 — மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்
  2. குறள் 1162 — கரத்தலு மாற்றேனிந் நோயைநோய் செய்தார்க் குரைத்தலு நாணுத் தரும்
  3. குறள் 1163 — காமமு நாணு முயிர்காவாத் தூங்குமென் நோனா வுடம்பி னகத்து
  4. குறள் 1164 — காமக் கடல்மன்னு முண்டே யதுநீந்து மேமப் புணைமன்னு மில்
  5. குறள் 1165 — துப்பி லெவன்செய்வார் கொல்லோ துயர்வரவு நட்பினு ளாற்று பவர்
  6. குறள் 1166 — இன்பங் கடலற்றுக் காமமற் றஃதடுங்கால் துன்ப மதனிற் பெரிது
  7. குறள் 1167 — காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே யுளேன்
  8. குறள் 1168 — மன்னுயி ரெல்லாந் துயிற்றி யளித்திரா வென்னல்ல தில்லை துணை
  9. குறள் 1169 — கொடியார் கொடுமையில் தாங்கொடிய விந்நாள் நெடிய கழியு மிரா
  10. குறள் 1170 — உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோவென் கண்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural