திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1162 — படர் மெலிந்து இரங்கல்

காமத்துப்பால் · கற்பு இயல் · படர் மெலிந்து இரங்கல்

குறள்

கரத்தலு மாற்றேனிந் நோயைநோய் செய்தார்க்
குரைத்தலு நாணுத் தரும்

பொருள்

நோயை மறைக்கவும் முடியவில்லை; நோய் தந்தவர்க்குச் சொல்லவும் நாணமாகின்றது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural