திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1163 — படர் மெலிந்து இரங்கல்

காமத்துப்பால் · கற்பு இயல் · படர் மெலிந்து இரங்கல்

குறள்

காமமு நாணு முயிர்காவாத் தூங்குமென்
நோனா வுடம்பி னகத்து

பொருள்

என் வலிமை இல்லா உடலில், காமத்துயரும் நாணமும் உயிரைக் காவடியாகக் கொண்டு தூங்குகின்றன.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural