குறள் 1164 — படர் மெலிந்து இரங்கல்
காமத்துப்பால் · கற்பு இயல் · படர் மெலிந்து இரங்கல்
குறள்
காமக் கடல்மன்னு முண்டே யதுநீந்து
மேமப் புணைமன்னு மில்
பொருள்
காமக்கடல் இருக்கவே இருக்கிறது; ஆனால் அதளைக் கடக்கும் காவல் மிதப்புத்தான் இல்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · படர் மெலிந்து இரங்கல்
காமக் கடல்மன்னு முண்டே யதுநீந்து
மேமப் புணைமன்னு மில்
காமக்கடல் இருக்கவே இருக்கிறது; ஆனால் அதளைக் கடக்கும் காவல் மிதப்புத்தான் இல்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen