குறள் 1165 — படர் மெலிந்து இரங்கல்
காமத்துப்பால் · கற்பு இயல் · படர் மெலிந்து இரங்கல்
குறள்
துப்பி லெவன்செய்வார் கொல்லோ துயர்வரவு
நட்பினு ளாற்று பவர்
பொருள்
நட்பிலேயே துயரம் வரச் செய்பவர், பிரியும் வன்மையுள்ளபோது எப்படி இருப்பர்?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · படர் மெலிந்து இரங்கல்
துப்பி லெவன்செய்வார் கொல்லோ துயர்வரவு
நட்பினு ளாற்று பவர்
நட்பிலேயே துயரம் வரச் செய்பவர், பிரியும் வன்மையுள்ளபோது எப்படி இருப்பர்?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen