திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1166 — படர் மெலிந்து இரங்கல்

காமத்துப்பால் · கற்பு இயல் · படர் மெலிந்து இரங்கல்

குறள்

இன்பங் கடலற்றுக் காமமற் றஃதடுங்கால்
துன்ப மதனிற் பெரிது

பொருள்

காதல் இன்பம் கடல் போன்றதே. ஆனால் பிரிவுத் துன்பமோ அதனிலும் பெரியது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural