குறள் 1167 — படர் மெலிந்து இரங்கல்
காமத்துப்பால் · கற்பு இயல் · படர் மெலிந்து இரங்கல்
குறள்
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே யுளேன்
பொருள்
காமம் என்னும் கடிய வெள்ளத்தைக் கடக்க அறியேன். நள்ளிரவிலும் நானே தனித்துள்ளேன்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · படர் மெலிந்து இரங்கல்
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே யுளேன்
காமம் என்னும் கடிய வெள்ளத்தைக் கடக்க அறியேன். நள்ளிரவிலும் நானே தனித்துள்ளேன்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen