திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1168 — படர் மெலிந்து இரங்கல்

காமத்துப்பால் · கற்பு இயல் · படர் மெலிந்து இரங்கல்

குறள்

மன்னுயி ரெல்லாந் துயிற்றி யளித்திரா
வென்னல்ல தில்லை துணை

பொருள்

எல்லா உயிர்களையும் உறங்கச் செய்யும் இரவிலும் என்னையன்றித் துணை எனக்கில்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural