குறள் 1169 — படர் மெலிந்து இரங்கல்
காமத்துப்பால் · கற்பு இயல் · படர் மெலிந்து இரங்கல்
குறள்
கொடியார் கொடுமையில் தாங்கொடிய விந்நாள்
நெடிய கழியு மிரா
பொருள்
கொடிய தலைவர் கொடுமையிலும் கொடுமையானது இரவுஅது கழிய நெடும் பொழுதாகின்றது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · படர் மெலிந்து இரங்கல்
கொடியார் கொடுமையில் தாங்கொடிய விந்நாள்
நெடிய கழியு மிரா
கொடிய தலைவர் கொடுமையிலும் கொடுமையானது இரவுஅது கழிய நெடும் பொழுதாகின்றது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen