குறள் 1170 — படர் மெலிந்து இரங்கல்
காமத்துப்பால் · கற்பு இயல் · படர் மெலிந்து இரங்கல்
குறள்
உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோவென் கண்
பொருள்
அவருள்ள இடத்திற்கு மனம் போவது போல் கண்ணும் சென்றால் இப்படிக் கண்ணீரில் நீந்தாவே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · படர் மெலிந்து இரங்கல்
உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோவென் கண்
அவருள்ள இடத்திற்கு மனம் போவது போல் கண்ணும் சென்றால் இப்படிக் கண்ணீரில் நீந்தாவே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen