குறள் 1171 — கண் விதுப்பு அழிதல்
காமத்துப்பால் · கற்பு இயல் · கண் விதுப்பு அழிதல்
குறள்
கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது
பொருள்
தீரா நோயைக் காட்டிக் காணச் செய்த கண்ணே அழுவது எதற்காகவோ?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · கண் விதுப்பு அழிதல்
கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது
தீரா நோயைக் காட்டிக் காணச் செய்த கண்ணே அழுவது எதற்காகவோ?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen