திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1172 — கண் விதுப்பு அழிதல்

காமத்துப்பால் · கற்பு இயல் · கண் விதுப்பு அழிதல்

குறள்

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைத லுழப்ப தெவன்

பொருள்

வருவதைத் தெரியாமல் கண்ட கண், தன் பிழையை அறியாமல் துன்புறுவது ஏன்?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural