திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1173 — கண் விதுப்பு அழிதல்

காமத்துப்பால் · கற்பு இயல் · கண் விதுப்பு அழிதல்

குறள்

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து

பொருள்

விரைந்து தாமே பார்த்துத் தாமே அழும் கண்களின் செயல், நகைப்புக்குரியது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural