குறள் 1174 — கண் விதுப்பு அழிதல்
காமத்துப்பால் · கற்பு இயல் · கண் விதுப்பு அழிதல்
குறள்
பெயலாற்றா நீருலந்த வுண்க ணுயலாற்றா
உய்வினோ யென்கண் நிறுத்து
பொருள்
தப்ப முடியாத் துயர் தந்த கண், நீர் வடிக்கவும் மாட்டாமல் உலர்ந்து போனது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · கண் விதுப்பு அழிதல்
பெயலாற்றா நீருலந்த வுண்க ணுயலாற்றா
உய்வினோ யென்கண் நிறுத்து
தப்ப முடியாத் துயர் தந்த கண், நீர் வடிக்கவும் மாட்டாமல் உலர்ந்து போனது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen