திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1175 — கண் விதுப்பு அழிதல்

காமத்துப்பால் · கற்பு இயல் · கண் விதுப்பு அழிதல்

குறள்

படலாற்றா பைதல் லுழக்குங் கடலாற்றாக்
காமநோய் செய்தவென் கண்

பொருள்

கூடலிற் பெரிய காம நோயைத் தந்த கண்பட முடியாத் துயரைப் படுகின்றது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural