குறள் 1176 — கண் விதுப்பு அழிதல்
காமத்துப்பால் · கற்பு இயல் · கண் விதுப்பு அழிதல்
குறள்
ஓஒ வினிதே யெமக்கிந்நோய் செய்தகண்
தாஅ மிதற்பட் டது
பொருள்
ஓ ஓ! இனியதேயாம்! நோய் எனக்குத்தந்த கண்ணே நோயில் நன்றாக மாட்டிக் கொண்டது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · கண் விதுப்பு அழிதல்
ஓஒ வினிதே யெமக்கிந்நோய் செய்தகண்
தாஅ மிதற்பட் டது
ஓ ஓ! இனியதேயாம்! நோய் எனக்குத்தந்த கண்ணே நோயில் நன்றாக மாட்டிக் கொண்டது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen