குறள் 1177 — கண் விதுப்பு அழிதல்
காமத்துப்பால் · கற்பு இயல் · கண் விதுப்பு அழிதல்
குறள்
உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்கண்ட கண்
பொருள்
விரும்பி நெகிழ்ந்து அவரைக் கண்ட கண், துயர் பட்டுப் பட்டு நீர்வறண்டு போவதாக.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · கண் விதுப்பு அழிதல்
உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்கண்ட கண்
விரும்பி நெகிழ்ந்து அவரைக் கண்ட கண், துயர் பட்டுப் பட்டு நீர்வறண்டு போவதாக.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen