திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1178 — கண் விதுப்பு அழிதல்

காமத்துப்பால் · கற்பு இயல் · கண் விதுப்பு அழிதல்

குறள்

பேணாது பெட்டா ருளர்மன்னோ மற்றவர்க்
காணா தமைவில கண்

பொருள்

விரும்பாமலே விரும்பிய அவர் உள்ளார். அவரைக் காணாமல் இருக்க முடியவில்லை கண்ணுக்கு.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural