குறள் 1179 — கண் விதுப்பு அழிதல்
காமத்துப்பால் · கற்பு இயல் · கண் விதுப்பு அழிதல்
குறள்
வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா ஆயிடை
யாரஞ ருற்றன கண்
பொருள்
அவர் வராத போதும் உறங்காது; வந்தாலும் உறங்காது; ஆதலால் கண்ணுக்கு எப்பொழுதும் துயர் நீங்காது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · கண் விதுப்பு அழிதல்
வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா ஆயிடை
யாரஞ ருற்றன கண்
அவர் வராத போதும் உறங்காது; வந்தாலும் உறங்காது; ஆதலால் கண்ணுக்கு எப்பொழுதும் துயர் நீங்காது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen