திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1180 — கண் விதுப்பு அழிதல்

காமத்துப்பால் · கற்பு இயல் · கண் விதுப்பு அழிதல்

குறள்

மறைபெற லூரார்க் கரிதன்றா லெம்போ
லறைபறை கண்ணா ரகத்து

பொருள்

எம்மைப் போல் முரசடிக்கும் கண்ணினர் இருக்கும் போது, அதனை ஊரார் அறிதல் அரிதில்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural