குறள் 1161 — படர் மெலிந்து இரங்கல்
காமத்துப்பால் · கற்பு இயல் · படர் மெலிந்து இரங்கல்
குறள்
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்
பொருள்
பிரிவு நோயை மறைப்பேன், ஆனால் ஊற்றை இறைப்பது போல் அது மிகவே செய்யும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · படர் மெலிந்து இரங்கல்
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்
பிரிவு நோயை மறைப்பேன், ஆனால் ஊற்றை இறைப்பது போல் அது மிகவே செய்யும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen