திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1160 — பிரிவு ஆற்றாமை

காமத்துப்பால் · கற்பு இயல் · பிரிவு ஆற்றாமை

குறள்

அரிதாற்றி யல்லனோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்னிருந்து வாழ்வார் பலர்

பொருள்

பிரிவைத் தாங்கித் துயர் பொறுத்து அதன் மேலும் உயிரோடு இருப்பவர் பலரே போலும்!

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural