குறள் 1159 — பிரிவு ஆற்றாமை
காமத்துப்பால் · கற்பு இயல் · பிரிவு ஆற்றாமை
குறள்
தொடிற்சுடி னல்லது காமநோய் போல
விடிற்சுட லாற்றுமோ தீ
பொருள்
தொட்டால் சுடுவது அல்லாமல் தீ. காமத்தைப் போல் விட்டால் சுடுவது உண்டோ?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · பிரிவு ஆற்றாமை
தொடிற்சுடி னல்லது காமநோய் போல
விடிற்சுட லாற்றுமோ தீ
தொட்டால் சுடுவது அல்லாமல் தீ. காமத்தைப் போல் விட்டால் சுடுவது உண்டோ?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen