திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1158 — பிரிவு ஆற்றாமை

காமத்துப்பால் · கற்பு இயல் · பிரிவு ஆற்றாமை

குறள்

இன்னாது இனனில்லூர் வாழ்த லதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு

பொருள்

ஒத்த அன்பினர் இல்லாத ஊரில் வாழ்வது கொடியது. அதனினும் கொடியது இனிய அன்பரைப் பிரிவது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural